இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்

1. இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்
இந்தியா எங்கும் சென்றிடுவோம்
அழியும் ஜனங்களை மீட்டிடுவோம்
ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம்
இராஜாதி ராஜன் வருகின்றார்
பாதையை ஆயத்தமாக்கிடுவோம்
துாதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார் – இளைஞர்

2. பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம்
விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம்
வேதத்தின் வழியில் நடந்திடுவோம்
பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம் – இளைஞர்

3. சுவிசேத் தீபத்தை ஏற்றிடுவோம்
தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம்
சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம்
பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம் – இளைஞர்



ilainjar iyakkamayb purabpaduvom

1. ilainjar iyakkamayb purabpaduvom
inththiya engkum senriduvom
azhiyum janangkalai maddiduvom
aandavar varukaiyai viraivakkuvom
irajathi rajan varukinrar
bathaiyai aayathdhamakkiduvom
thudharkal suzha parisuthdharode thevan varukinrar – ilainjar

2. parisuthdha vazhvaith dhariththiduvom
visuvasak kedakam bidiththiduvom
vedhaththin vazhiyil nadanththiduvom
pavaththai mutrrilum veruththiduvom – ilainjar

3. suvisashath dheepaththai eetrriduvom
thevas sithdham athai niraiverruvom
siluvaikku mun thecham paniyas seyvom
paralokam makizhnththita vazhnththiduvom – ilainjar